வாட்ஸ் அப் நிறுவனம் Zoom, Google Meet ஆகியவற்றைப் போலவே வாட்ஸ் அப் காலை அறிமுகம் செய்யவுள்ளது. வாட்ஸ் அப் முகப்பில் Calls என்பதில் Create Call Link என்பதைப் பயன்படுத்தி பலர் காலில் இணையலாம். இந்த லிங்கை அடுத்தவருக்குப் பகிரவும் முடியும். இதைத்தொடர்ந்து வாட்ஸ் அப் காலில் 1024 பேர் கலந்து கொள்ளும் வகையிலான அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.