மகளிர்தின விழாபுதுக்கோட்டை, புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் பு~;கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் புதன்கிழமையன்ளு உலக மகளிர்தின விழா நடைபெற்றது.விழாவிற்கு கல்லூரியின் செயலாளர் எம்.ராஜாராம் தலைமை வகித்தார். விழாவில் புதுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் ராகவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மகளிர்தின விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.முன்னதாக துணைமுதல்வர் வி.சாந்தி வரவேற்க, ஆர்.சண்முகப்பிரியா நன்றி கூறினார். விழாவில் மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், தனிதிறன் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
உலக மகளிர்தின விழா நடைபெற்றது.
