பெண்கள் மௌனம் காப்பது குற்றங்களக்கு இடம் கொடுப்பதாகிவிடும் காவல் அதிகாரி தகவல்

பெண்கள் மௌனம் காப்பது குற்றங்களக்கு இடம் கொடுப்பதாகிவிடும்காவல் அதிகாரி தகவல்புதுக்கோட்டை, தங்களுக்கு இழைக்கப்படும்கொடுமைகள்குறித்துபெண்கள்மௌனம்காப்பதுகுற்றங்களைஅதிகரிப்பதற்குபெண்களேஇடம்கொடுப்பதாகிவிடும் என்றார் காவல்துணைக் கண்காணிப்பாளர் லில்லிகிரேஸ்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மகளிர் கிளை சார்பில் மகளிர்தினக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றிய திருச்சி காவல் …

பெண்கள் மௌனம் காப்பது குற்றங்களக்கு இடம் கொடுப்பதாகிவிடும் காவல் அதிகாரி தகவல் Read More