
தஞ்சையில் இருந்து சேலம், தென்காசிக்கு 2,500 டன் புழுங்கல் அரிசிஅனுப்பி வைக்கப்பட்டது
தஞ்சாவூர் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு …
தஞ்சையில் இருந்து சேலம், தென்காசிக்கு 2,500 டன் புழுங்கல் அரிசிஅனுப்பி வைக்கப்பட்டது Read More