ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் தொடர்பான வழக்கில் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன்

ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் தொடர்பான வழக்கில் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், ஏப்.28-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியது. புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காத்ததாக …

ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் தொடர்பான வழக்கில் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன் Read More