
ராஹத் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி ரூ.400 கோடி மோசடி செய்த
திருச்சி: தஞ்சையில் ராஹத் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி ரூ.400 கோடி மோசடி செய்த வழக்கில் அந்த நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றிய கரூரை சேர்ந்த வாலிபரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் புதன்கிழமை கைது செய்தனர்.தஞ்சாவூர் அருகே ரஹ்மான் நகரை சேர்ந்தவர் கமாலுதீன். …
ராஹத் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி ரூ.400 கோடி மோசடி செய்த Read More