மக்களவை தேர்தலுக்கான பணி தொடங்கியது 8 லட்சம் புதிய ஒப்புகை சீட்டு கருவிகள் உற்பத்தி செய்யப்படுகிறது

புதுடெல்லி: அடுத்தாண்டு மக்களவை தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது. இதற்காக 8.92 லட்சம் வாக்காளர் ஒப்புகை சீட்டு கருவிகள் தயாரிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் துவங்கி உள்ளது. மக்களவை தேர்தலுக்காக …

மக்களவை தேர்தலுக்கான பணி தொடங்கியது 8 லட்சம் புதிய ஒப்புகை சீட்டு கருவிகள் உற்பத்தி செய்யப்படுகிறது Read More