
வடகொரியாவின் முதல் ராணுவ உளவு செயற்கைக் கோள் ஏவ தயார்: அதிபர் கிம் ஜாங் உன்
சியோல்: வடகொரியாவின் முதல் ராணுவ உளவு செயற்கைக்கோள் ஏவுவதற்கு தயார் நிலையில் இருப்பதாக அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியா தென்கொரியா நாடுகளிடையேயான நீண்டநாள் மோதல் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடித்து வருகிறது. தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜப்பான் …
வடகொரியாவின் முதல் ராணுவ உளவு செயற்கைக் கோள் ஏவ தயார்: அதிபர் கிம் ஜாங் உன் Read More