
புதிய தமிழ்நாடு வேளாண்மைக்கொள்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திடவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் “தமிழ்நாடு வேளாண்மைக் கொள்கை 2023” வெளியிட்டார். முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இயற்கை வேளாண்மையை …
புதிய தமிழ்நாடு வேளாண்மைக்கொள்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் Read More