மமதா பானர்ஜி தொலைபேசியில் பேசியது குறித்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் சமூக வலைதள பதிவு

மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பா.ஜ.க அல்லாத மாநிலங்களில் ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு எதிரான முயற்சிகளுக்கு தனது ஆதரவையும் பாராட்டையும் தெரிவித்தார். மேலும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய அனைத்து எதிர்க்கட்சி முதலமைச்சர்களும் …

மமதா பானர்ஜி தொலைபேசியில் பேசியது குறித்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் சமூக வலைதள பதிவு Read More