
பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரதான வருவாயாக சொத்துவரி உள்ளது
பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரதான வருவாயாக சொத்துவரிஉள்ளது. இதன் மூலமே, சென்னை மாநகரில் அத்தியாவசியப் பணிகளான குப்பைஅகற்றுதல், நோய்த்தடுப்பு பணிகள், பூங்காக்கள், சாலைகள், தெருவிளக்குகள், மழைநீர் வடிகால்கள் முதலியவற்றை அமைத்தல் மற்றும் பராமரித்தல் போன்றபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.2022-23ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான …
பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரதான வருவாயாக சொத்துவரி உள்ளது Read More