மக்கள் நீதி மய்யம் மீனவர்கள் கட்சியில் இணையும் நிகழ்வு

இன்று நமது கட்சி தலைமை அலுவலகத்தில் தலைவர் நம்மவர் அவர்கள் முன்னிலையில், சென்னை மாவட்ட மீனவர்கள் 200 பேர், திரு. பிரதீப் குமார் தலைமையில் கட்சியில் இணைந்தனர்.அத்துடன் வடசென்னை மாவட்ட பாரதீய ஜனதா மாவட்ட மீனவரணி செயலாளர் திரு. லோகேஷ் தலைமையில் …

மக்கள் நீதி மய்யம் மீனவர்கள் கட்சியில் இணையும் நிகழ்வு Read More