மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழா

மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழாவில் அருள்மிகு கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவத்திற்காகவும், வைகை ஆற்றுப்படுகையினை நனைப்பதன் மூலம் குடிநீர் திட்டக் கிணறுகளின் நீர் ஆதாரத்தை பெருக்குவதற்காகவும் வைகை அணையிலிருந்து வைகை ஆற்றின் மூலம் மொத்தம் 216 மில்லியன் கன அடி தண்ணீரை …

மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழா Read More