
வந்தே பாரத் ரயில் 2 நிமிடம் தாமதம் ஆனதால் அதிகாரி சஸ்பெண்ட்
திருவனந்தபுரம், திருவனந்தபுரம் – கண்ணுார் இடையேயான சோதனை ஓட்டத்தில், ‘வந்தே பாரத்’ ரயில் இரண்டு நிமிடம் தாமதமாக சென்றதால், ரயில் போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரி, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.அதிகாலை 5:10க்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரயில், மதியம் …
வந்தே பாரத் ரயில் 2 நிமிடம் தாமதம் ஆனதால் அதிகாரி சஸ்பெண்ட் Read More