காஷ்மீரில் ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 5 வீரர்களின் பெயர்களை வெளியிடப்பட்டது

ஜம்மு- காஷ்மீரில் ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 5 ராணுவ வீரர்களின் அடையாளங்களை ராணுவம் வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின், பிம்பர் கலி என்ற இடத்தில் இருந்து பூஞ்ச் பகுதியை நோக்கி நேற்று ராணுவ வாகனம் சென்றது. வன …

காஷ்மீரில் ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 5 வீரர்களின் பெயர்களை வெளியிடப்பட்டது Read More