நியாய விலை கடையினைஅமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

சூலக்கரையில் பகுதி நேர நியாய விலை கடையினை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் இன்று(12.03.2023) கூட்டுறவுத்துறை மூலம் பகுதி நேர நியாய விலை கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ,ஆ,ப., …

நியாய விலை கடையினைஅமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். Read More