
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசிய தரம் குறைந்த பேச்சு
சிவகங்கையில் நேற்று (12.03.2023) ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசிய போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் குறித்து நாவடக்கம் இன்றி விமர்சனம் செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவரது பேச்சு அநாகரிகத்தின் உச்சம். மேலும், …
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசிய தரம் குறைந்த பேச்சு Read More