அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டென்மார்க் நாட்டின் அமைச்சர்களை சந்தித்து பேசினார்

தலைமை செயலகத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டென்மார்க் நாட்டின் வெளிவிவகார துறை குழு தலைவர் நீல் பிளமிங் மற்றும் டென்மார்க் நாட்டின் தூதர் பிரட்டி ஸ்வான் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டென்மார்க் நாட்டின் அமைச்சர்களை சந்தித்து பேசினார் Read More