கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் தொடங்க அரசு முன்வருமா.

தமிழ்நாடு சட்ட மன்றத்தில் இன்று (19.04.2023) சட்டமன்ற உறுப்பினர் .A.நல்லதம்பி  எழுப்பிய வினாக்களுக்கு  கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்  கீழ்க்காணும் பதில் அளித்துள்ளார். கேள்வி: போளூர் தொகுதி, கரைப்பூண்டி பகுதியில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் தொடங்க அரசு முன்வருமா? …

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் தொடங்க அரசு முன்வருமா. Read More