ஜோ பிடன் மீண்டும் போட்டியா?: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது

அமெரிக்க அதிபர் தேர்தலில் 80 வயதான ஜோ பிடன் மீண்டும் போட்டியிடுவது குறித்து விரைவில் அவர் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பிடனின் (80) பதவிகாலம் அடுத்தாண்டு மத்தியில் முடியும் நிலையில், அடுத்தாண்டு நவம்பர் 5ம் …

ஜோ பிடன் மீண்டும் போட்டியா?: விரைவில் அறிவிப்பு வெளியாகிறது Read More