
தினசரி வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சியில் தற்போது நிலவும் குடிநீர் பற்றாக்குறை அத்தியாவசியத்தை கருத்தில் கொண்டு தேவைக்கேற்ப கோதையாறு பாசன திட்ட அணைகளிலிருந்து 25.04.2023 முதல் 31.05.2023 வரை தினசரி வினாடிக்கு 50 கன அடி வீதம் அணைகளின் தண்ணீர் இருப்பை பொறுத்து …
தினசரி வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. Read More