
364 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 3,464 பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி
364 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 3,464 பயனாளிகளுக்குரூ.6.60 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றுகளையும், 33 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 369 பயனாளிகளுக்கு ரூ.2.11 கோடி மதிப்பிலான புதிய கடனுதவிகளையும் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் …
364 மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள 3,464 பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி Read More