துணை முதலமைச்சருக்கு சம்மன், தலைநகரில் பரபரப்பு

புதுடில்லி,  முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவுக்கு சி.பி.அய். சம்மன் அனுப்பியுள்ளது மதுவிற்பனை கொள்கை முறைகேட்டால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிஅய், அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மணீஷ் சிசோடியா வெளிநாடுகளுக்கு தப்பிசெல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு …

துணை முதலமைச்சருக்கு சம்மன், தலைநகரில் பரபரப்பு Read More