வந்தே பாரத் ரயில் 2 நிமிடம் தாமதம் ஆனதால் அதிகாரி சஸ்பெண்ட்

திருவனந்தபுரம், திருவனந்தபுரம் – கண்ணுார் இடையேயான சோதனை ஓட்டத்தில், ‘வந்தே பாரத்’ ரயில் இரண்டு நிமிடம் தாமதமாக சென்றதால், ரயில் போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரி, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.அதிகாலை 5:10க்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரயில், மதியம் 12மணிக்கு புறப்பட்ட ரயில், இரவு 9:30 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடைந்தது. சராசரி வேகம் வந்தே பாரத் ரயில் பிற மாநிலங்களில் 130 கி.மீ., வேகத்தில் செல்கிறது. இங்கு சராசரி வேகம் 95 கி.மீ.,ஆக உள்ளது…கேரளாவில் சில காரணங்களால் வேகம் குறைக்கப்பட்டிருந்தது. இருந்தும், கண்ணுார் – திருவனந்தபுரம்
இடையேயான பயணத்தில், இரண்டு நிமிடம் தாமதமானதால் மண்டல வேக கட்டுப்பாடு அதிகாரி பி.எல்.குமார் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *