மொகாலி: நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 27 போட்டியில் பெங்களூரு – பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி
