கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் மூவரில், இருவரது வேட்புமனு ஏற்கப்பட்டது. கோலார் தங்க வயல் தொகுதி வேட்பாளர் ஆனந்த் ராஜ் மற்றும் காந்தி நகர் தொகுதி வேட்பாளர் குமார் ஆகியோரின் வேட்புமனு ஏற்கப்பட்டது. புலிகேசி நகர் தொகுதி வேட்பாளர் நெடுஞ்செழியன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் மூவரில், இருவர் வேட்புமனு ஏற்பு
