எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை நேரலையில் ஒளிபரப்பாதது ஏன் என்ற கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை நேரலையில் ஒளிபரப்பாதது ஏன் என்ற கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் தெரிவித்துள்ளார். சட்டமன்ற விவகாரங்களை ஒளிபரப்புவது அந்தந்த தொலைக்காட்சிகளின் விருப்பத்தை பொறுத்தது. எதையெல்லாம் ஒளிப்பரப்பவேண்டும் என்று தொலைக்காட்சிகளை கட்டாயப்படுத்த முடியாது எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *