‘நிங்கலோ’சூரியகிரகணம் இன்று நிகழ்கிறது!

400 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடிய ‘நிங்கலோ’ சூரியகிரகணம் இன்று நிகழ்கிறது. ஆஸ்திரேலியாவில் மட்டுமே நடைபெறும் இந்நிகழ்வால் அங்கு 62 வினாடிகள் சூரியன் பூமியை மறைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *