லியோ படப்பிடிப்பில் இயக்குனரால் அப்செட்டான விஜய், என்ன செய்தார் லோகேஷ்?

லியோ, தளபதி விஜய் நடிப்பில் பரபரப்பான படப்பிடிப்பில் தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் திரைப்படம். இப்படம் 2023 அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது நாயகன் விஜய் இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது அப்சட் ஆக உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது, முழு விவரங்கள் இதோ.2016 ஆம் ஆண்டு அவியல், 2017 ஆம் ஆண்டு மாநகரம் படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தனக்கென ஒரு அடையாளத்தினை பெற்ற இயக்குனர் ஆவார், லோகேஷ் கனகராஜ். இக்கால இளைஞர்களின் ரசனைக்கேற்ப திரைக்கதையில் பல சுவாரஸ்யங்களை உள்ளடங்கிய கதையில் இயக்கி திரைத்துறையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பணியாற்றுகிறார். இவர் தற்போது விஜய்யின் ‘லியோ’ படத்தினை இயக்கி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *