தேர்தல் ஆணையம் அங்கீகாரத்தால் அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார். கட்சி தொண்டர்கள், எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
தேர்தல் ஆணையம் அங்கீகாரத்தால் அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும்
