ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு

நடப்பாண்டின் ஐபிஎல் தொடரில் 29வது போட்டியில் சென்னை – ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *