“நாட்டு, நாட்டு” என்ற பாடல் ஆஸ்கார் விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளங்களில்வெளியிட்டுள்ள பதிவுஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்திய மற்றும் ஆசியப் பாடல் என்ற சாதனையை'நாட்டு நாட்டு' பாடல் படைத்துள்ளது.இந்த மகத்தான சாதனைக்காக கீரவாணி அவர்களுக்கும், சந்திரபோஸ், ராகுல்சிப்லிகஞ்ச் மற்றும் கால பைரவா, எஸ்.எஸ்.ராஜமௌலி, ஜுனியர் என்டிஆர்,ராம்சரண் மற்றும் ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.