இன்று தலைவர் நம்மவர் அவர்களை ஈரோடு கிழக்கில் வெற்றிபெற்ற திரு. E.V.K.S. இளங்கோவன் அவர்களும் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் திரு.செல்வப் பெருந்தகை அவர்களும் கட்சி பிரமுகர்களும் சந்தித்தனர். தலைவரிடம் திரு. E.V.K.S. இளங்கோவன் அவர்கள் வாழ்த்துப்பெற்றார்.
தலைவரிடம் திரு. E.V.K.S. இளங்கோவன் அவர்கள் வாழ்த்துப்பெற்றார்.
