குடியிருப்பு மீது விமானம் மோதி விபத்து: 2 பேர் பலி
அமெரிக்காவின் நியூ ஹாம்ஷையர் மாகாணம் கேனி நகரில் உள்ள விமான நிலையம் அருகே நேற்றிரவு (அக்டோபர் 22) சிறிய ரக விமானம் ஒன்று அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு மீது மோதியது. இந்த விபத்தில் அடுக்குமாடி கட்டிடம் மற்றும் விமானத்தில் …
குடியிருப்பு மீது விமானம் மோதி விபத்து: 2 பேர் பலி Read More