தீவிர சூறாவளி புயலாக வலுப்பெறும் சித்ரங் இந்திய வானிலை ஆய்வு மையம்

அடுத்த 12 மணிநேரத்தில் தீவிர சூறாவளி புயலாக சித்ரங் வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. புதுடெல்லி, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், சித்ரங் சூறாவளி புயல் ஆனது, சாகர் தீவு பகுதியில் …

தீவிர சூறாவளி புயலாக வலுப்பெறும் சித்ரங் இந்திய வானிலை ஆய்வு மையம் Read More