கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி!
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல், ரோகித் சர்மா களமிறங்கினர். ஆரம்பமே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 4 ரன்களுக்கு ராகுல், ரோகித், சூர்யகுமார் 15 ரன்களிலும், அக்சர் படேல் 2 ரன்னில் …
கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி! Read More