
ககன்யான் விண்கலத்தின் சோதனை ஓட்டம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!!
ககன்யான் விண்கலத்தின் சோதனை ஓட்டம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், ” இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் மூலம் 2 சிங்கப்பூர் செயற்கைகோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆதித்யா, …
ககன்யான் விண்கலத்தின் சோதனை ஓட்டம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!! Read More