வீட்டுக்கு வெளியே குவிந்த ரசிகர்கள்; மகனுடன் ரம்ஜான் வாழ்த்து கூறிய நடிகர் ஷாருக் கான்

நடிகர் ஷாருக் கான் வீட்டுக்கு வெளியே காத்திருந்த ரசிகர்களுக்கு தனது மகனுடன் வந்து ரம்ஜான் வாழ்த்து கூறியுள்ளார். புனே, நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமுடன் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, நடிகர் ஷாருக் கானின் மும்பை நகரில் அமைந்த மன்னத் இல்லத்திற்கு …

வீட்டுக்கு வெளியே குவிந்த ரசிகர்கள்; மகனுடன் ரம்ஜான் வாழ்த்து கூறிய நடிகர் ஷாருக் கான் Read More

அருள்நிதி நடிக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் டீசர் வெளியானது..

நடிகர் அருள்நிதி நடிக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. சென்னை, நடிகர் அருள்நிதி தற்போது ‘ராட்சசி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான சை கவுதமராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் …

அருள்நிதி நடிக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் டீசர் வெளியானது.. Read More

பொன்னியின் செல்வன் 1-ம் பாகத்தின் கதை முன்னோட்டம் – கமல்ஹாசன் குரலில் வெளியானது

நடிகர் கமல்ஹாசனின் குரலில் பொன்னியின் செல்வன் 1-ம் பாகத்தின் கதை முன்னோட்டம் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சென்னை, எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு, இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி …

பொன்னியின் செல்வன் 1-ம் பாகத்தின் கதை முன்னோட்டம் – கமல்ஹாசன் குரலில் வெளியானது Read More

செலவோ ரூ.60 கோடி: வசூலோ ரூ.6 கோடி சாகுந்தலம் படத்தால் சோகத்தில் சமந்தா

சென்னை: ‘சாகுந்தலம்’ படத்தின் படுதோல்வியால் சோகத்தில் மூழ்கியிருக்கிறார், சமந்தா. அனுஷ்கா, நயன்தாரா பாணியில் சமந்தாவும் ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆரம்பித்தார். சில மாதங்களுக்கு முன்பு ‘யசோதா’ என்ற படத்தில் நடித்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்நிலையில், …

செலவோ ரூ.60 கோடி: வசூலோ ரூ.6 கோடி சாகுந்தலம் படத்தால் சோகத்தில் சமந்தா Read More

நடிகர் மம்மூட்டியின் அம்மா மரணம்

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் அம்மா பாத்திமா இஸ்மாயில் (93). கொச்சியில் மம்மூட்டியின் குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக …

நடிகர் மம்மூட்டியின் அம்மா மரணம் Read More