
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை! மக்கள் நீதி மய்யம் பாராட்டு
மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மகளிர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் நலன்களை மையப்படுத்தி, தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. திமுக அரசு பொறுப்பேற்றது முதலே கல்வி, விளையாட்டுத் துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, மாணவர்கள், இளைஞர்களின் நலனில் அக்கறை செலுத்தி …
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை! மக்கள் நீதி மய்யம் பாராட்டு Read More