பீகார் யூடியூபர் மணீஷ்காஷ்யப் தொடர்பான வழக்கை பீகார் மாநிலத்திற்கு மாற்றுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காஷ்யப் வேண்டுமென்றே தனது சமூக வலைதளங்களில் வதந்திகளை கிளப்பியதாக உச்சநீதிமன்றத்தில் அரசு வாதம் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு வந்து வதந்திவீடியோக்களை பரப்பியதால் இதுதமிழகத்தின் வரம்புக்குள் வரக்கூடிய குற்றம் என தமிழக அரசு வாதம் தெரிவித்துள்ளது.
பீகார் யூடியூபர் வழக்கை பீகார் மாநிலத்திற்கு மாற்றுவதற்கு தமிழக அரசு எதிர்ப்பு
