சென்னை: 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றும் சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ், இந்திய கம்யூ., மதிமுக, மமக ஆகிய காட்சிகள் எதிரிப்பு தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்வு குழுவுக்கு சட்ட மசோதாவை அனுப்ப வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றும் சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ், இந்திய கம்யூ., மதிமுக, மமக ஆகிய காட்சிகள் எதிரிப்பு
