திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், குப்பநத்தம்
நீர்த்தேக்கத்திலிருந்து 47 ஏரிகளில் குறைந்துள்ள தண்ணீரின் கொள்ளளவை
நிரப்பும் பொருட்டு 18.03.2023 அன்று காலை 10.00 மணிமுதல் நாள்
ஒன்றுக்கு 110 கன அடி வீதம் 18.05.2023 அன்று காலை 10.00 மணிவரை
61 நாட்களுக்கு 9432.76 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில்
577.80 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 9432.76 ஏக்கர் நிலங்கள்
பாசனவசதி பெறும்.
577.80 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
