திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், தேவனூர்புதூர்,
இராவணாபுரம், செல்லப்பம்பாளையம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம்,
எஸ்.நல்லூர் மற்றும் அர்த்தநாரிபாளையம் கிராமங்களில் நிலவும் கடும்
குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சமமட்டக் கால்வாயிலிருந்து நல்லாறு
வழியாக பாலாற்றில் 21.04.2023 முதல் 26.04.2023 வரை ஆறு
நாட்களுக்கு மொத்தம் 30.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர்
திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
30.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
