‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களைத் தொடர்ந்து ‘மாமன்னன்’ பட வேலைகளில் இயக்குநர் மாரிசெல்வராஜ் பிஸியாக இருக்கிறார். இவர் அடுத்து இயக்க உள்ள படத்தில் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாக தெரிகிறது. இதுவரை பெரிதாக ஹிட் கொடுக்காத நிலையில், இந்தப் படம் கைக்கொடுக்கலாம் என துருவ் விக்ரம் ரசிகர்கள் நம்புகின்றனர். அநேகமாக அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்
