உபி முதல்வர்
“உத்தரபிரதேசத்தில் சில மருத்துவ மற்றும் பொறியியல் புத்தகங்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வரும் ஆண்டு முதல், மாநிலத்தின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இந்தப் பாடங்களின் படிப்புகள் இந்தியிலும் கிடைக்கும்” என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இந்தியாவில் முதல் முறையாக இந்தியில் மருத்துவ படிப்பை அறிமுகப்படுத்தியது உ.பி. மாநிலம்தான்.