தமிழ்நாடுசென்னை அசோக் நகரில் பட்டாசு வெடிவிபத்து 24/10/202224/10/2022 - by dhinasakthi - Leave a Comment சென்னை, அசோக் நகரில் உள்ள தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து; வாகனங்கள் தீயில் எரிந்து சேதம்! 5 தீயணைப்பு வண்டிகளை கொண்டு, தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி – போலீஸ் விசாரணை