இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் திடீரென ராஜினாமா!

இங்கிலாந்து பட்ஜெட் சர்ச்சைக்குள்ளான நிலையில் பொறுப்பே

ற்ற 45 நாட்களில் பொருளாதார நெருக்கடி காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் லிஸ் ட்ரஸ்.

பொருளாதார கொள்கைகள் தோல்வி அடைந்ததால் பிரதமர் பதவி

 

யை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு

இங்கிலாந்து வரலாற்றில் மிக குறுகிய காலம் (45 நாள்கள்) பிரதமர் பதவியில் இருந்தவர் என்ற லிஸ் ட்ரஸ் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.