லாட்டரி, மது விற்பனையை மட்டுமே வளர்ச்சியாக நினைக்கிறது கேரளா: ஆளுநர் ”

கேரளாவில், நமது வளர்ச்சிக்கு லாட்டரியும், மதுவும் போதும் என்று முடிவு செய்துள்ளோம். மாநிலத்தின் ஆளுநரான நான், இந்த 2 முக்கிய வருவாய் ஆதாரங்கள் குறித்து வெட்கப்படுகிறேன். மிகவும் ஏழைகள் மட்டுமே லாட்டரி சீட்டுகளை வாங்குகிறார்கள். நீங்கள் (கேரள அரசு) அவர்களை கொள்ளையடிக்கிறீர்கள். உங்கள் மக்களை மதுவுக்கு அடிமையாக்குகிறீர்கள்” என அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *