நாகாலாந்து மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் கொல்லமக்கள் தனி நாடு கேட்பது தவறு கிடையாது என்று அம்மாநில முதலமைச்சர் நெய்பியு ரியோ தெரிவித்துள்ளார்.கிழக்கு நாகாலாந்தில் மோன், துயென்சாங், கிஃபிர், லாங்லெங், நோக்லாக் மற்றும் ஷாமடோர் ஆகிய ஆறு மாவட்டங்கள் உள்ளன, இதில் சாங், கியாம்னியுங்கன், கொன்யாக், போம், சாங்டம், திகிர் மற்றும் யிம்கியுங் ஆகிய ஏழு பழங்குடியினர் வசிக்கின்றனர்.