வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அக்.24ம் தேதி, அதாவது தீபாவளி நாளான நாளை புயலாக மாறும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், தீபாவளி அன்று புயல் உருவானாலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை இருக்காது;
வட மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.